துலாம்

laknam
வாரபலன்
மாத பலன்
ஆண்டு பலன்

துலாம்

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.

ராசி நாதன்
சுக்கிரன்
அதிர்ஷ்ட தெய்வம்
முருகன்
திசை
கிழக்கு
அதிர்ஷ்ட எண்
2,7
அதிர்ஷ்ட எழுத்துக்கள்
ஆகாயம்
அதிர்ஷ்ட கல்
வைரம்
அதிர்ஷ்ட உலோகம்
வெள்ளி
அதிர்ஷ்ட நாட்கள்
வெள்ளி
அதிர்ஷ்ட நிறம்
வெள்ளை
ராசி சார்பு
நீர்
ராசி பற்றி மேலும் அறிய