மீன ராசி மீன ராசி நேயர்களே, குடும்ப சிக்கல்கள் வெகுவாக குறையும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.