மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்): தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் உங்களை சீண்டினால், எரிமலையாய் பொங்கி எழுவீர்கள். அரண்மனையில் வேலைக்காரனாய் இருப்பதை விட குப்பத்தில் தலைவனாய் இருப்பதை விரும்புவீர்கள். எவ்வளவு பேரம் பேசினாலும் கொள்கை, குறிக்கோளை விட்டு விலகமாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உத்தியோகத்தில் பிரச்சினைகளையும், புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டைகளையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் லாப வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். மனத்தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.
எதிலும் ஆர்வம் பிறக்கும். குழந்தையில்லா தம்பதியருக்கு இனி குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு, மரியாதை கூடும். சகோதரர்கள் நெருங்கி வருவார்கள். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு. உத்தியோகத்தில் வேலைச் சுமை குறையும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் சற்று உடல் நலம் பாதிக்கும்.
15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் புதிய வாகனம் வாங்குவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
உங்கள் பாக்ய-விரயாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 07.04.2024 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் இழுபறியான காரியங்கள் முடிவுக்கு வரும். தந்தையாரின் ஆரோக்கியம் மேம்படும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். மகளின் கல்யாணத்தை சீரும் சிறப்புமாக நடத்தி முடிப்பீர்கள். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபமும், உத்தியோகத்தில் உயர்வும் உண்டாகும்.
இல்லத்தரசிகளே! விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் சேரும். கணவர் உங்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பார். அலுவலகம் செல்லும் பெண்களே! தேங்கிக் கிடந்த பணிகளை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! நீண்ட நாள் கனவுகள் நனவாகும். உங்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். பெற்றோரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள்.
வியாபாரிகளே, தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர்களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.
உத்தியோகஸ்தர்களே, உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கணினி துறையினர்களே! பணி செய்யும் நிறுவனத்திலிருந்து விலகி, சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள்.
இந்தச் சனிப்பெயர்ச்சி திக்கித்திணறி தவித்துக் கொண்டிருந்த உங்கள் வாழ்வில் திடீர் திருப்பத்தையும், புதிய அத்தியாயத்தையும் தொடங்கி வைப்பதாக அமையும்.
பரிகாரம்: திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகைலாய நாதர் சந்நிதியில் வீற்றிருக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானை அஸ்தம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.
மேஷ ராசியில் சனி பகவான் பத்தாம் மற்றும் பதினொன்றாவது வீட்டிற்கு அதிபதியாகும், இந்த பெயர்ச்சியின் போது உங்கள் பன்னிரண்டாவது வீட்டிற்குள் நுழைகிறார். இப்போது உங்கள் ஏழரை சனி தொடங்கும். இங்கிருந்து, சனியின் பார்வை உங்களின் இரண்டாம் வீடு, ஆறாம் வீடு மற்றும் ஒன்பதாம் வீடு ஆகியவற்றின் மீது இருப்பதால் நீண்ட பயணங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும். வெளியூர் பயணம் மற்றும் நீண்ட நாள் வெளிநாட்டில் தங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். இதனுடன், அதிக செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் செலவுகள் உங்கள் வருமானத்தை விட அதிகமாக இருக்கலாம். எனவே உங்கள் செலவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். கண்களில் எரியும் உணர்வு, கண்களில் நீர் வடிதல், பார்வை இழப்பு, காலில் காயம், சுளுக்கு போன்ற பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யலாம். நீங்கள் வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்ட ஏதேனும் ஒரு தொழிலைச் செய்தாலோ அல்லது பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தாலோ, வெளிநாட்டு மூலங்களிலிருந்து பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. சனி பெயர்ச்சி 2025, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதை உணரலாம் மற்றும் நோய்வாய்ப்படலாம். ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் சனி பகவான் வக்ர நிலையில் இருக்கும் போது, இந்த பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கலாம். எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகான நேரம் ஓரளவு சுகமாக இருக்கலாம்.
பரிகாரம்: சனிக்கிழமையன்று ஸ்ரீ பஜ்ரங் பானை ஓதவும்.
ಮೇಷ ರಾಶಿಯವರಿಗೆ, ನಿಮ್ಮ ಹತ್ತನೇ ಮತ್ತು ಹನ್ನೊಂದನೇ ಮನೆಗಳ ಅಧಿಪತಿ ಶನಿಯು ನಿಮ್ಮ ಹನ್ನೆರಡನೇ ಮನೆಗೆ ಪ್ರವೇಶಿಸುತ್ತಾನೆ ಮತ್ತು ನಿಮ್ಮ ಏಳೂವರೆ ಶನಿಯ ಅವಧಿಯನ್ನು ಪ್ರಾರಂಭಿಸುತ್ತಾನೆ. ಈ ಸ್ಥಾನದಿಂದ, ಶನಿಯು ನಿಮ್ಮ ಎರಡನೇ, ಆರನೇ ಮತ್ತು ಒಂಬತ್ತನೇ ಮನೆಗಳ ಮೇಲೆ ಪ್ರಭಾವ ಬೀರುತ್ತದೆ, ಇದು ವ್ಯಾಪಕ ಪ್ರಯಾಣಕ್ಕೆ ಅವಕಾಶಗಳನ್ನು ತರುತ್ತದೆ. ವಿದೇಶ ಪ್ರವಾಸಗಳು ಮತ್ತು ವಿದೇಶದಲ್ಲಿ ವಿಸ್ತೃತ ವಾಸ್ತವ್ಯಕ್ಕಾಗಿ ನಿಮ್ಮ ಆಸೆಗಳು ಈಡೇರುತ್ತಿರುವುದನ್ನು ನೀವು ಕಾಣಬಹುದು. ಆದಾಗ್ಯೂ, ಈ ಅವಧಿಯು ವೆಚ್ಚಗಳ ಹೆಚ್ಚಳವನ್ನು ಸೂಚಿಸುತ್ತದೆ. ನಿಮ್ಮ ಖರ್ಚು ನಿಮ್ಮ ಆದಾಯವನ್ನು ಮೀರಬಹುದು, ನಿಮ್ಮ ಹಣಕಾಸುಗಳನ್ನು ಎಚ್ಚರಿಕೆಯಿಂದ ನಿರ್ವಹಿಸುವುದು ಅತ್ಯಗತ್ಯ. ಈ ಸಮಯದಲ್ಲಿ ಆರೋಗ್ಯದ ಸಮಸ್ಯೆಗಳು ಉಂಟಾಗಬಹುದು. ಕಣ್ಣಿನ ಕಿರಿಕಿರಿ, ಕಣ್ಣುಗಳಲ್ಲಿ ನೀರು ಬರುವುದು, ದೃಷ್ಟಿ ಕಡಿಮೆಯಾಗುವುದು, ಪಾದದ ಗಾಯಗಳು ಮತ್ತು ಉಳುಕು ಮುಂತಾದ ಸಮಸ್ಯೆಗಳು ತೊಂದರೆಗೊಳಗಾಗಬಹುದು. ನೀವು ಅಂತರರಾಷ್ಟ್ರೀಯ ವ್ಯವಹಾರದಲ್ಲಿ ತೊಡಗಿಸಿಕೊಂಡಿದ್ದರೆ ಅಥವಾ ಬಹುರಾಷ್ಟ್ರೀಯ ಕಂಪನಿಯ ಉದ್ಯೋಗದಲ್ಲಿದ್ದರೆ, ನೀವು ವಿದೇಶಿ ಮೂಲಗಳಿಂದ ಹಣಕಾಸಿನ ಲಾಭವನ್ನು ನೋಡಬಹುದು. ಈ ಅವಧಿಯಲ್ಲಿ, ನಿಮ್ಮ ರೋಗನಿರೋಧಕ ಶಕ್ತಿ ಕಡಿಮೆಯಾಗುವುದನ್ನು ನೀವು ಗಮನಿಸಬಹುದು, ಇದರಿಂದಾಗಿ ನೀವು ಹೆಚ್ಚು ಅನಾರೋಗ್ಯಕ್ಕೆ ಒಳಗಾಗಬಹುದು. ಜುಲೈನಿಂದ ನವೆಂಬರ್ ವರೆಗೆ, ಶನಿಯು ಹಿಮ್ಮುಖ ಸಂಚಾರವಾದಾಗ ಈ ಸಮಸ್ಯೆಗಳು ಉಲ್ಬಣಗೊಳ್ಳಬಹುದು, ನೀವು ವಿಶೇಷವಾಗಿ ಜಾಗರೂಕರಾಗಿರಬೇಕು. ಈ ಹಿಮ್ಮುಖ ಅವಧಿಯ ನಂತರ, ನೀವು ಸ್ವಲ್ಪ ಆರಾಮ ಅನುಭವಿಸಬಹುದು.
ಪರಿಹಾರ: ಶನಿವಾರದಂದು "ಶ್ರೀ ಬಜರಂಗಬಾನ್" ಪಠಿಸಿ.
మేషరాశి వారికి మీ పదవ ఇంకా పదకొండవ గృహాలకు అధిపతి అయిన శని మీ పన్నెండవ ఇంట్లోకి ప్రవేశిస్తాడు మీ సాడే సతీ కాలాన్ని ప్రారంభిస్తాడు. ఈ స్థానం నుండి శని మీ రెండవ, ఆరవ ఇంకా తొమ్మిదవ గృహాలను ప్రభావితం చేస్తుంది. విస్తృతమైన ప్రయాణానికి అవకాశాలను తెస్తుంది. మీరు విదేశీ ప్రయాణాలు ఇంకా విదేశాలలో ఎక్కువ కాలం ఉండాలనే మీ కోరికలను నెరవేర్చుతుంది. ఈ కాలం ఖర్చుల పెరుగుదలను కూడా సూచిస్తుంది. మీ ఖర్చు మీ ఆదాయాన్ని మించి ఉంటుంది. మీ ఆర్థిక వ్యవహారాలను జాగ్రత్తగా నిర్వహించడం చాలా అవసరం. ఈ సమయంలో మీ ఆరోగ్యం కి సంబంధించిన సమస్యలు తలెత్తుతాయి. కంటి కి సంబంధించిన చికాకులు, కళ్ళలో నుండి నీరు కారడం, దృష్టి తగ్గడం, కాళ్ళకు గాయాలు అవ్వడం వంటి సమస్యలు ఇబ్బందికారంగా మారుతాయి. మీరు అంతర్జాతీయ సంబంధాలతో వ్యాపారంలో నిమగ్నమై ఉంటే లేదా బహుళజాతి కంపెనీ ద్వారా ఉద్యోగం చేస్తునట్టు అయితే మీరు విదేశీ వనరుల నుండి ఆర్థిక లాభాలను చూడవొచ్చు. ఈ శని సంచారం 2025 మీరు మీ రోగనిరోధక వ్యవస్థ యొక్క శక్తిలో తగ్గుదలని గమనించవొచ్చు, తద్వారా మీరు అనారోగ్యాలకు ఎక్కువ అవకాశం ఉంటుంది. జులై నుండి నవంబర్ వరకు శని తిరోగమనంలో ఉనప్పుడు ఈ సమస్యలు తీవ్రమవుతాయి. మీరు ముఖ్యంగా అప్రమత్తంగా ఉండాలి. ఈతిరోగ్యమన కాలం తర్వాత మీరు కొంత విశ్రాంతిని అనుభవిస్తారు.
పరిహారం: శనివారం రోజున “శ్రీ బజారంగ్ బాన్” ని పటించండి.
शनि गोचर 2025: मेष राशि में शनि देव दशम और एकादश भाव के स्वामी होकर आपके द्वादश भाव में प्रवेश करेंगे जिससे आपकी साढ़ेसाती का प्रारंभ होगा। यहां से शनि की दृष्टि आपके दूसरे भाव, छठे भाव और नवें भाव पर होगी जिससे लंबी यात्राओं के योग बनेंगे। विदेश यात्रा और विदेश में लंबे समय तक रहने की इच्छा पूरी हो सकती है। इसके साथ ही अधिक खर्च होने के योग बनेंगे। आपका खर्च आपकी आमदनी से ज्यादा बड़ा हो सकता है इसलिए आपको खर्च पर ध्यान देने की अत्यंत आवश्यकता पड़ेगी। यह समय स्वास्थ्य समस्याओं को जन्म दे सकता है। आंखों में जलन, आंखों से पानी बहना, आंखों की रोशनी कम होना, पैर में चोट लगना, मोच आना, आदि समस्याएं आपको परेशान कर सकती हैं। यदि आप कोई ऐसा व्यापार करते हैं जिससे विदेश से आपका संपर्क हो अथवा आप किसी बहुराष्ट्रीय कंपनी में नौकरी करते हैं तो विदेशी माध्यमों से धन प्राप्ति के योग बन सकते हैं। इस दौरान आपको अपनी रोग प्रतिरोधक क्षमता में कमी महसूस हो सकती है और आप बीमार पड़ सकते हैं। जुलाई से नवंबर के बीच जब शनि महाराज वक्री अवस्था में होंगे तो इन समस्याओं में और अधिक बढ़ोतरी हो सकती है इसलिए आपको सावधान रहना होगा। उसके बाद का समय कुछ आरामदायक हो सकता है।
उपाय: शनिवार के दिन श्री बजरंग बाण का पाठ करें।
મેષ રાશિ માં શનિ દેવ દસમ અને એકાદશ ભાવ નો સ્વામી થઈને તમારા દ્રાદશ ભાવમાં પ્રવેશ કરશેશનિ ગોચર 2025જેનાથી તમારી સાડાસાતી ચાલુ થશે.અહીંયા થી શનિ ની નજર તમારા બીજા ભાવ,છથા ભાવ અને નવમા ભાવ ઉપર રહેશે જેનાથી લાંબી યાત્રાઓ નો યોગ બનશે.વિદેશ યાત્રા અને વિદેશ માં લાંબા સમય સુધી રેહવાની ઈચ્છા પુરી થઇ શકે છે.આની સાથે વધારે ખર્ચ થવાના યોગ બનશે.તમારા ખર્ચ તમારી આવક કરતા વધારે મોટા હોઈ શકે છે એટલે તમારે તમારા ખર્ચ ઉપર ધ્યાન દેવાની બહુ જરૂરત પડશે.આ સમય આરોગ્ય સમસ્યાઓ નો જન્મ આપી શકે છે.આંખ માં બળવું,આંખ માંથી પાણી નીકળવું,આંખ ની રોશની ઓછી થવી,પગમાં લાગવું,વગેરે સમસ્યાઓ તમને પરેશાન કરી શકે છે.જો તમે કોઈ એવો વેપાર કરો છો કે જ્યાં વિદેશ માં તમારા સંપર્ક હોય અથવા તમે કોઈ બહાર ની કંપની માં નોકરી કરતા હોવ તો એના માધ્યમ થી પૈસા પ્રાપ્તિ નો યોગ બની શકે છે.આ દરમિયાન તમને તમારી રોગપ્રતિરોધક આવડત માં કમી મહેસુસ થઇ શકે છે અને તમે બીમાર થઇ શકો છો.જુલાઈ થી નવેમ્બર ની વચ્ચે જયારે શનિ મહારાજ વક્રી અવસ્થા માં હશે ત્યારે આ સમસ્યાઓ માં વધારે વધારો થશે એટલે તમારે સાવધાન રેહવું પડશે.એના પછીનો સમય આરામદાયક હોય શકે છે.
ઉપાય : શનિવાર ના દિવસે શ્રી બજરંગ બાણ નો પાઠ કરો.
മേടം രാശിക്കാർക്ക്, നിങ്ങളുടെ പത്താം ഭാവത്തിൻ്റെയും പതിനൊന്നാം ഭാവത്തിൻ്റെയും അധിപനായ ശനി നിങ്ങളുടെ പന്ത്രണ്ടാം ഭാവത്തിലേക്ക് പ്രവേശിക്കും, ഇത് നിങ്ങളുടെ സദേ സതി കാലയളവ് ആരംഭിക്കും. ഈ സ്ഥാനത്ത് നിന്ന്, ശനി നിങ്ങളുടെ രണ്ടാമത്തെയും ആറാമത്തെയും ഒമ്പതാമത്തെയും വീടുകളെ സ്വാധീനിക്കും, ഇത് വിപുലമായ യാത്രയ്ക്കുള്ള അവസരങ്ങൾ കൊണ്ടുവരും. വിദേശ യാത്രകൾക്കും വിദേശത്ത് ദീർഘനേരം താമസിക്കുന്നതിനുമുള്ള നിങ്ങളുടെ ആഗ്രഹങ്ങൾ പൂർത്തീകരിക്കുന്നതായി നിങ്ങൾ കണ്ടെത്തിയേക്കാം. എന്നിരുന്നാലും, ഈ കാലയളവ് ചെലവുകളുടെ വർദ്ധനവിനെ സൂചിപ്പിക്കുന്നു. നിങ്ങളുടെ ചെലവുകൾ നിങ്ങളുടെ വരുമാനത്തേക്കാൾ കൂടുതലായേക്കാം, നിങ്ങളുടെ സാമ്പത്തികം ശ്രദ്ധാപൂർവം കൈകാര്യം ചെയ്യേണ്ടത് അത്യാവശ്യമാണ്.
ഈ സമയത്ത് ആരോഗ്യപരമായ ആശങ്കകൾ ഉണ്ടാകാം. കണ്ണിലെ ക്ഷോഭം, കണ്ണിൽ നീരൊഴുക്ക്, കാഴ്ച കുറയുക, കാലിലെ മുറിവുകൾ, ഉളുക്ക് തുടങ്ങിയ പ്രശ്നങ്ങൾ അലട്ടും. നിങ്ങൾ അന്താരാഷ്ട്ര ബന്ധങ്ങളുള്ള ഒരു ബിസിനസ്സിൽ ഏർപ്പെട്ടിരിക്കുകയോ ഒരു ബഹുരാഷ്ട്ര കമ്പനിയിൽ ജോലി ചെയ്യുകയോ ആണെങ്കിൽ, വിദേശ സ്രോതസ്സുകളിൽ നിന്നുള്ള സാമ്പത്തിക നേട്ടങ്ങൾ നിങ്ങൾ കണ്ടേക്കാം. ഈ കാലയളവിൽ, നിങ്ങളുടെ രോഗപ്രതിരോധ ശേഷി കുറയുന്നത് നിങ്ങൾ ശ്രദ്ധിച്ചേക്കാം, ഇത് നിങ്ങളെ രോഗങ്ങൾക്ക് കൂടുതൽ ഇരയാക്കുന്നു. ജൂലൈ മുതൽ നവംബർ വരെ, ശനി പിന്നോക്കാവസ്ഥയിലായിരിക്കുമ്പോൾ, ഈ പ്രശ്നങ്ങൾ രൂക്ഷമാകാം, നിങ്ങൾ പ്രത്യേകം ജാഗ്രത പാലിക്കേണ്ടതുണ്ട്. ഈ റിട്രോഗ്രേഡ് കാലയളവിനുശേഷം, നിങ്ങൾക്ക് കുറച്ച് വിശ്രമം അനുഭവപ്പെട്ടേക്കാം.
പ്രതിവിധി: ശനിയാഴ്ചകളിൽ "ശ്രീ ബജ്രംഗ് ബാൻ" ചൊല്ലുക.
शनि मकर राशीतून आपल्या १० व्या घरात प्रवेश करणार आहे, ज्याचा प्रभाव कार्यक्षेत्रावर आणि जीवनाच्या सामाजिक परिस्थितीवर होईल. हे तुम्हाला कामाच्या बाबतीत कठोर मेहनत करण्याची आवश्यकता असू शकते. कधी कधी तुम्हाला कठोर परिश्रमांमुळे थोडा तणाव आणि दबाव जाणवू शकतो, परंतु यामुळे तुमचं कार्यशक्ती आणि अनुभव प्रगल्भ होईल. पदोन्नती किंवा एक उच्च स्थान मिळवण्यासाठी हा वेळ महत्त्वपूर्ण असू शकतो.