மேஷம் ராசி நேயர்களே
இது வரை உங்கள் ராசிக்குள் ராகு பகவானும், ஏழாம் இடத்தில் கேது பகவானும் சஞ்சரித்து பலவகை தொந்தரவுகளை கொடுத்து இருப்பார்கள். ஒன்றை ஆண்டுகளாக மேஷ ராசிக்கு போதாத காலமாகவே இருந்து வந்தது, இனி 08.10.2023 அன்று வரப்போகும் ராகு - கேது பயற்சி பல வகையில் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரப்போகிறது. இந்த பெயர்ச்சியில் ராகு பகவான் விரைய ஸ்தானத்திற்கும் - கேது பகவான் ரண ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இதனால் கூடுதலான அலைச்சல் உண்டாகும் என்றாலும் நல்ல தனலாபம் உண்டு. மனதில் தெளிவு பிறக்கும். அடுத்தவரின் தேவைகளை நிறைவேற்றி வைக்க முடியும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பணத்தினை நியாமான வழியில் சேமிப்பது அவசியம். எந்த ஒரு யோசனையும் இல்லாமல் செய்யும் முதலீடுகளால் சில பண நஷ்டத்தினை சந்திக்க நேரிடும். நம்பிக்கையான இடங்களில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். எப்போதும் பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் சாதகமான சூழல் ஏற்படும்.
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிடையே புரிதல் அதிகரிக்கும். திருமண காரியம் விரைவில் கைகூடும். பண வரவுகள் காரணமாக குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பழைய கடன்கள் ஓரளவு அடைப்படும். சொந்த வீடு, வாகனம் யோகம் உண்டாகும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். கொடுக்கல், வாங்கல் லாபமளிக்கும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திரர் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.
அடிக்கடி தொலைதூரப் பிரயாணங்கள் செல்ல வேண்டியிருக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்பு உண்டு. நண்பர்களுக்காக உதவி செய்யும் சூழல் உருவாகும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ராகுவின் இடமாற்றம் உங்கள் வேகத்தினைக் குறைக்கும். உங்களது நடவடிக்கையை பார்த்து மற்றவர்கள் வியந்து போவர். எதிலும் பொறுமையாக இருந்தால் மட்டுமே பல முக்கிய பொறுப்புகளை ஏற்று செயல்பட இயலும்.
வழக்கு விவகாரங்களில் சமாதானமாகப் போவது நல்லது. வேகத்தினைவிட விவேகமே சிறந்தது என்பதனை நன்கு உணர்ந்து செயல்படுவது நல்லது. நீங்கள் எல்லா இடத்திலும் விட்டுக்கொடுத்துச் செல்வதால் உங்கள் கௌரவம் உயரும். எதிலும் பொறுமையுடன் இருந்தால் மட்டுமே நற்பலனை அனுபவிக்க முடியும். 6ம் இடத்தில் அமருகின்ற கேது பகவான் எதிரிகளை வெல்வார். எதிர்ப்புகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். மேலும் தான் அமரும் இடத்தின் வலிமையைக் குறைப்பவர் கேது என்பதால் கடன் பிரச்னைகள் குறையும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடி வரும்.
உத்யோகத்தில் இருப்பவர்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். உத்யோகத்தில் வேலை பளு இருக்கும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். ஒரு சிலருக்கு சுயமாகத் தொழில் செய்யும் நிலை உருவாகும். எதிர்பார்த்திருந்த இடமாற்றங்கள் சாதகமாகும். வித்தியாசமான அணுகுமுறையால் போட்டில் ஜெயிக்க முடியும். கூட்டு தொழில், வியாபாரத்தில் பொறுமையை கடைப்பிடிக்கவும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். தொழில், வியாபாரத்தில் எடுக்கும் புது முயற்சிகளில் வெற்றிகள் கிட்டும். வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் உண்டு.
நாள்பட்ட உடல் உபாதைகள் நீங்கும். தேக பலம் நலம் பெரும். யாரையும் சார்ந்திருக்காமல் தனித்து செயல்பட்டு வெற்றி காண முடியும். குடும்பத்தில் பொருள் சேர்க்கை உண்டாகும். ஜனன ஜாதகத்தில் கேதுவின் வலிமை இருக்கப் பிறந்தவர்களுக்கு கேதுவின் அனுக்கிரகத்தால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் ராகு பகவான் சற்று அலைச்சலைத் தந்தாலும் கேது அதற்குண்டான நற்பலன்களைத் தந்து உங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்துவார்.
புதுமையாக சிந்திக்கும் மனமும், பூப்போல புன்னகை பூக்கும் முகபாவங்களும், எடுத்த காரியத்தை எப்படியாவது முடித்துவிடும் அபார சக்தியும், ஊரே ஒரு குடையின் கீழ் எதிர்த்து நின்றாலும் அஞ்சாமல் போராடி வெற்றிபெறும் வேங்கைகளே! தன்மானம் உடைய நீங்கள், யாரையும் சார்ந்து வாழ மாட்டீர்கள்.
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து கொண்டு உடல் நலக்குறைவுகளையும், குடும்பத்தில் பிரச்சினைகளையும் தந்து கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். ராகுவால் உங்களுக்கு விபரீதமான ராஜ யோகங்கள் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். தம்பதிக்குள் நடந்துவந்த நிழல் யுத்தம் நீங்கி நல்லுறவு தொடரும். பிள்ளைகளால் வந்த பிரச்சினைகள் தீரும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
ரேவதி நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 6.7.2024 வரை ராகுபகவான் சஞ்சாரம் செய்வதால் இக்காலகட்டங்களில் திடீர் பயணங்கள், வீண் பயம், அலைச்சல், வாகன செலவுகள் வந்துபோகும். சொத்து பத்திரத்தில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 6.7.2024 முதல் 15.3.2025 வரை ராகு பகவான் செல்வதால் மனக்குழப்பம், காரியத் தடங்கல் வரக் கூடும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் 15.3.2025 முதல் 19.5.2025 வரை ராகுபகவான் செல்வதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். ஏற்றுமதி - இறக்குமதியால் அதிக லாபம் வரும். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளை செய்வீர்கள். பங்குதாரர்களிடையே அவ்வப்போது வாக்குவாதங்கள், வந்தாலும், இறுதியில் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுவார்கள். உத்தியோகத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியை கவர்வீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. கலைஞர்கள், நல்ல வாய்ப்புகள் கிடைத்து, புகழடைவர். வசதி பெருகும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசியில் 7ஆம் இடத்தில் கேது இருந்துகொண்டு எந்த வேலையையும் முடிக்க முடியாத சூழலை தந்தார். கேது இனி ஆறாம் வீட்டுக்கு வருகிறார். அடுக்கடுக்காய் விபரீத ராஜ யோகங்களை உருவாக்குவார். விநாயகர் வழிபாட்டில் ஈடுபாட்டை ஏற்படுத்துவார். வேதங்கள் படித்து அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தாழ்வு மனப்பான்மை நீங்கி, தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 4.3.2024 வரை கேது பகவான் செல்வதால் இக்காலகட்டங்களில் கவுரவப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 4.3.2024 முதல் 8.11.2024 வரை கேது செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வேலை கிடைக்கும். வேற்றுமதம், மொழியினரால் ஆதாயம் உண்டு. கூடா பழக்க வழக்கங்களை தவிர்த்துவிடவும்.
சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 8.11.2024 முதல் 19.5.2025 வரை கேது செல்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒரு வித கவலைகள், படபடப்பு, வீண் டென்ஷன், தாழ்வு மனப்பான்மை, சோர்வு, சலிப்பு வந்து நீங்கும். சொத்து பிரச்சினையை நிதானமாக கையாளுங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.
பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கும். கர்ப்ப சிதைவு, உடல் கோளாறு போன்ற பிரச்சினைகள் இனி இருக்காது. தடைகள் நீங்கி திருமணம் கூடி வரும். வேலை கிடைக்கும். மேலதிகாரிகளின் தொல்லைகள் நீங்கி உங்களுக்கு நன்மைகள் விளையும். வியாபாரத்தில் போராட்டங்கள் நீங்கும். கடையை வேறிடத்துக்கு மாற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும்.
உத்தியோகத்தில் உங்களை வெறுத்த மேலதிகாரி இனி வலிய வந்து பேசுவார். உங்களின் கடின உழைப்புக்காக பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. இந்த ராகு - கேது மாற்றம் ஒடுங்கி, ஒதுங்கியிருந்த உங்களை முன்னுக்கு கொண்டு வருவதுடன், திடீர் யோகம், வசதி வாய்ப்புகளை அள்ளித் தரும்.
பரிகாரம்:
வேலூர், வாணியம்பாடிக்கு அருகில் ஆம்பூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் அபயவல்லி சமேத ஸ்ரீநாகரத்தின சுவாமியை வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள். வெற்றிகள் தொடரும்.
ರಾಹು ಸಂಚಾರ 2025 ರ ಪ್ರಕಾರ ರಾಹುವುಮೇಷ ರಾಶಿಯ ಚಿಹ್ನೆಯಡಿಯಲ್ಲಿ ಜನಿಸಿದ ವ್ಯಕ್ತಿಗಳ ಜೀವನದಲ್ಲಿ ಕುಂಭ ರಾಶಿಯ ಹನ್ನೊಂದನೇ ಮನೆಯಲ್ಲಿ ಸಾಗುತ್ತದೆ. ರಾಹುವು ಹನ್ನೊಂದನೇ ಮನೆಯಲ್ಲಿ ಅತ್ಯಂತ ಅನುಕೂಲಕರವೆಂದು ಪರಿಗಣಿಸಲ್ಪಟ್ಟಿರುವುದರಿಂದ ಇದು ನಿಮ್ಮ ರಾಶಿಚಕ್ರದ ಚಿಹ್ನೆಗೆ ಬಹಳ ಪ್ರಯೋಜನಕಾರಿ ಸಂಚಾರವಾಗಿದೆ. ಇಲ್ಲಿ ರಾಹುವಿನ ಉಪಸ್ಥಿತಿಯು ನಿಮ್ಮ ಉದ್ದೇಶಿತ ಗುರಿಗಳನ್ನು ಸಾಧಿಸಲು ನಿಮಗೆ ಸಹಾಯ ಮಾಡುತ್ತದೆ. ನಿಮ್ಮ ಹೃದಯದ ಆಕಾಂಕ್ಷೆಗಳು ಈಡೇರುತ್ತವೆ ಮತ್ತು ದೀರ್ಘಕಾಲದಿಂದ ಸ್ಥಗಿತಗೊಂಡ ಯೋಜನೆಗಳನ್ನು ಪೂರೈಸಲು ಈಗ ನಿಮಗೆ ಆತ್ಮವಿಶ್ವಾಸವನ್ನು ನೀಡುತ್ತದೆ. ಇಲ್ಲಿ ರಾಹುವಿನ ಉಪಸ್ಥಿತಿಯು ನಿಮ್ಮ ಆದಾಯವನ್ನು ಗಮನಾರ್ಹವಾಗಿ ಹೆಚ್ಚಿಸುತ್ತದೆ, ಆದ್ದರಿಂದ ನಿಮ್ಮ ಆರ್ಥಿಕ ಪರಿಸ್ಥಿತಿಯೂ ಸುಧಾರಿಸುತ್ತದೆ. ನಿಮ್ಮ ಸಾಮಾಜಿಕ ನೆಟ್ವರ್ಕ್ ಅನ್ನು ವಿಸ್ತರಿಸಲು ನಿಮಗೆ ಅವಕಾಶವಿದೆ. ನೀವು ಅನೇಕ ಸ್ನೇಹಿತರನ್ನು ಮಾಡಿಕೊಳ್ಳುತ್ತೀರಿ. ಹೊಸ ಜನರನ್ನು ಭೇಟಿಯಾಗಲು ಮತ್ತು ಅವರೊಂದಿಗೆ ಸಮಯ ಕಳೆಯುವುದನ್ನು ನೀವು ಆನಂದಿಸುವಿರಿ. ನಿಮ್ಮ ಕುಟುಂಬ ಜೀವನಕ್ಕಿಂತ ನಿಮ್ಮ ಸಾಮಾಜಿಕ ವಲಯಕ್ಕೆ ನೀವು ಆದ್ಯತೆ ನೀಡುತ್ತೀರಿ. ಪ್ರಣಯ ಸಂಬಂಧಗಳಿಗೂ ಇದು ಸೂಕ್ತ ಕಾಲವಾಗಿದೆ. ನಿಮ್ಮ ಪ್ರೀತಿಪಾತ್ರರನ್ನು ಮೆಚ್ಚಿಸಲು ನೀವು ತುಂಬಾ ಪ್ರಯತ್ನಿಸುತ್ತೀರಿ. ಈ ರಾಹು ಸಂಚಾರವು ವ್ಯವಹಾರಗಳಿಗೆ ಪ್ರಯೋಜನಕಾರಿ ಪರಿಣಾಮವನ್ನು ಬೀರಬಹುದು ಮತ್ತು ನಿಮ್ಮ ಆರ್ಥಿಕ ಸ್ಥಿತಿ ಸುಧಾರಿಸಬಹುದು. ಷೇರು ಮಾರುಕಟ್ಟೆಯಲ್ಲಿ ಹೂಡಿಕೆ ಮಾಡುವ ಮುನ್ನ ಎಚ್ಚರಿಕೆಯಿಂದ ಯೋಚಿಸಬೇಕು. ಬಡ್ತಿ ಮತ್ತು ಸಂಬಳ ಹೆಚ್ಚಳ ಸೇರಿದಂತೆ ಕೆಲಸದಲ್ಲಿ ಯಶಸ್ಸಿಗೆ ಅವಕಾಶಗಳಿವೆ.
ಪರಿಹಾರ: ಬುಧವಾರ ಸಂಜೆ ದೇವಸ್ಥಾನಕ್ಕೆ ಕಪ್ಪು ಎಳ್ಳನ್ನು ದಾನ ಮಾಡಿ.
ಕೇತು ಸಂಚಾರ 2025 ರ ಪ್ರಕಾರ, ಮೇಷ ರಾಶಿಯ ಅಡಿಯಲ್ಲಿ ಜನಿಸಿದ ವ್ಯಕ್ತಿಗಳ ಜೀವನದಲ್ಲಿ ಕೇತು ನಿಮ್ಮ ರಾಶಿಯಿಂದ ಐದನೇ ಮನೆಯಲ್ಲಿ ಸಾಗುತ್ತಾನೆ. ಈ ಮನೆಯನ್ನು ಪ್ರೀತಿ, ಶಿಕ್ಷಣ ಮತ್ತು ಮಕ್ಕಳ ಮನೆ ಎಂದೂ ಕರೆಯಲಾಗುತ್ತದೆ. ಅಂತಹ ಸಂದರ್ಭದಲ್ಲಿ, ಇಲ್ಲಿ ಕೇತುವಿನ ಸಂಚಾರವು ನಿಮಗೆ ಒಳ್ಳೆಯದೆಂದು ಪರಿಗಣಿಸಲಾಗುವುದಿಲ್ಲ. ಈ ಸ್ಥಿತಿಯು ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಿಗೆ ಪ್ರಯೋಜನಕಾರಿಯಾಗಿದ್ದರೂ, ಅಪರಿಚಿತ ವಿಷಯಗಳ ಬಗ್ಗೆ ತಿಳಿದುಕೊಳ್ಳಲು ನೀವು ಬಲವಾದ ಪ್ರಚೋದನೆಯನ್ನು ಹೊಂದಿರುತ್ತೀರಿ. ಪುರಾತತ್ತ್ವ ಶಾಸ್ತ್ರ, ಭೌಗೋಳಿಕ ಪರಿಸ್ಥಿತಿಗಳು, ಜ್ಯೋತಿಷ್ಯ, ಆಧ್ಯಾತ್ಮಿಕತೆ ಮತ್ತು ಮುಂತಾದ ಸಾಂಪ್ರದಾಯಿಕವಲ್ಲದ ವಿವಿಧ ವಿಷಯಗಳನ್ನು ಓದುವ ಆಸಕ್ತಿ ತೋರಿಸುತ್ತೀರಿ. ನಿಮ್ಮ ಆಸಕ್ತಿ ಹೆಚ್ಚಾಗುತ್ತದೆ. ನೀವು ತಂತ್ರ-ಮಂತ್ರದಲ್ಲಿ ಆಸಕ್ತಿ ಹೊಂದಿರಬಹುದು. ಕೇತುವಿನ ಪ್ರಭಾವದ ಪರಿಣಾಮವಾಗಿ ನಿಮ್ಮ ಪ್ರಣಯ ಸಂಬಂಧಗಳಲ್ಲಿ ಘರ್ಷಣೆಗಳು ಉಂಟಾಗಬಹುದು. ಈ ಸಮಯದಲ್ಲಿ, ನಿಮ್ಮ ಮತ್ತು ನಿಮ್ಮ ಪ್ರೀತಿಪಾತ್ರರ ನಡುವೆ ಕಡಿಮೆ ಭಾವನಾತ್ಮಕ ವಿನಿಮಯ ಇರುತ್ತದೆ ಮತ್ತು ಹೆಚ್ಚಿನ ತಪ್ಪುಗ್ರಹಿಕೆಗಳು ಇರಬಹುದು. ನೀವು ಮೋಸ ಹೋಗಬಹುದು, ಆದ್ದರಿಂದ ಜಾಗರೂಕರಾಗಿರಿ. ಈ ಸಮಯದಲ್ಲಿ ಮಕ್ಕಳ ಬಗ್ಗೆ ಕೆಲವು ಸಮಸ್ಯೆಗಳು ಉದ್ಭವಿಸಬಹುದು, ಆದ್ದರಿಂದ ನೀವು ನಿಮ್ಮ ಮಗುವಿನ ಆರೋಗ್ಯಕ್ಕೆ ಆದ್ಯತೆ ನೀಡಬೇಕು.
ಪರಿಹಾರ: ಮಂಗಳವಾರ, ನೀವು ದೇಗುಲದ ಒಳಗೆ ತ್ರಿಕೋನ ಧ್ವಜವನ್ನು ಇಡಬೇಕು.
మేష రాశి
राहु (2वीं आर्थिक राशि):
રાહુ ગોચર 2025 મુજબ મેષ રાશિ ના લોકોના જીવનમાં રાહુ નો ગોચર કુંભ રાશિ માં એકાદશ ભાવમાં થશે.આ તમારી રાશિ માટે બહુ અનુકુળ ગોચર સાબિત થઇ શકે છે કારણકે એકાદશ ભાવમાં રાહુ ને સૌથી વધારે અનુકુળ માનવામાં આવે છે.અહીંયા હાજર રાહુ તમારી મનપસંદ ઈચ્છાઓ ને પુરી કરવા માટે મદદરૂપ બનશે.તમારા દિલ ની જે ઈચ્છાઓ હશે.એ પુરી થશે અને જે લાંબા સમય થી અટકેલી યોજનાઓ હતી,એ હવે સારી રીતે ચાલવા લાગશે જેનાથી તમને આત્મવિશ્વાસ મળશે.તમારી આર્થિક સ્થિતિ માં પણ સુધારો થશે કારણકે અહીંયા હાજર થઈને રાહુ મહારાજ તમારી આવકમાં વધારો કરશે.તમને તમારા સામાજિક દાયરા ને વધારવાનો મોકો મળશે.તમારા ઘણા બધા મિત્રો બનશે.નવા લોકો સાથે મળવાનો અને એમની સાથે સમય પસાર કરવામાં બહુ મજા આવશે.પારિવારિક જીવન કરતા વધારે મહત્વ તમે તમારા સામાજિક દાયરા ને આપશો અને એટલે પરિવાર કરતા વધારે સમય ઘર થી બહાર પસાર કરી શકો છો.આ દરમિયાન પ્રેમ સબંધો માટે પણ સારો સમય રહેશે.તમે તમારા પ્રિયતમ ને ખુશ કરવા માટે ઘણું બધું કરવાની કોશિશ કરશો.વેવસાયિક લોકોને રાહુ ના આ ગોચર થી સકારાત્મક પરિણામ મળી શકે છે અને તમારી આર્થિક સ્થિતિ મજબુત થઇ શકે છે.તમારે શેર માર્કેટ માં રોકાણ કરતા પેહલા ઘણી વાર વિચાર કરવો જોઈએ.કાર્યક્ષેત્ર માં સફળતા મળવાનો યોગ બનશે અને તમને ઉન્નતિ અને પગાર વધારો પણ મળી શકે છે.
ઉપાય : તમારે બુધવાર ના રાત ના સમયે કાળા તિલ નું દાન કોઈ મંદિર માં જઈને કરવું જોઈએ.
કેતુ ગોચર મુજબ મેષ રાશિ ના લોકોના જીવનમાં કેતુ નો ગોચર તમારી રાશિ થી પાંચમા ભાવ માં થવા જઈ રહ્યો છે.આ ભાવ ને પ્રેમ ભાવ પણ કહેવામાં આવે છે અને શિક્ષા અને બાળક નો ભાવ પણ.આવી સ્થિતિ માંકેતુ ગોચર 2025 કરવો તમારા માટે અનુકુળ નથી કહેવામાં આવતો.આવી સ્થિતિ માં જ્યાં એક બાજુ વિદ્યાર્થીઓ માટે એક સારી સ્થિતિ હશે,તમને અજ્ઞાત ને જાણવાની ઈચ્છા થશે.તમે ઘણા એવા વિષય વાંચવા તરફ જાગરૂક થશો કે જે સામાન્ય વિષય કરતા ઉપર હશે.જેમકે જુની ભૌગોળિક સ્થિતિઓ,જ્યોતિષ,અધીયાત્મ વગેરે માં તમારી રુચિ વધશે.તમે તંત્ર-મંત્ર તરફ પણ રુચિ રાખી શકો છો.અહીંયા હાજર કેતુ ના કારણે તમારા પ્રેમ સંબંધ માં ટકરાવ આવી શકે છે.આ દરમિયાન તમારી અને તમારા પ્રિયતમ વચ્ચે ભાવનાઓ ની લેણદેણ માં કમી આવશે અને ગલતફેમીઓ વધી શકે છે.તમને ધોખો પણ મળી શકે છે એટલે તમારે સાવધાન રેહવું જોઈએ.બાળક ને લગતી થોડી ચિંતાઓ વધી શકે છે એટલે આ દરમિયાન તમારે તમારા બાળક ના આરોગ્ય નું ધ્યાન રાખવું પડશે.
ઉપાય : તમારે મંગળવાર ના દિવસે કોઈ મંદિર માં ત્રિકોણ ઝંડો લગાડવો જોઈએ.
രാഗു ഈ രാശിയിൽ വന്നപ്പോൾ, പുതിയ ആശയങ്ങൾ, വ്യവസായം, അല്ലെങ്കിൽ ശൈലി മാറ്റങ്ങൾ ഉണ്ടാകാം. നിങ്ങൾക്ക് ആത്മവിശ്വാസം വർദ്ധിക്കും, എന്നാൽ അതി ആവേശത്തോടെ തീരുമാനങ്ങൾ എടുക്കുന്നുവെങ്കിൽ, പ്രത്യാഘാതങ്ങൾ ഉണ്ടാവാം. കെതു, നിങ്ങളുടെ ആത്മീയമനോഹരമായ അറിവുകൾക്കും ദർശനത്തിനും പിന്തുണ നൽകും.
मेष
राहू (दुसरे आर्थिक राशी):
राहू तुमच्या दुसऱ्या राशीत प्रवेश करेल, ज्यामुळे आर्थिक बाबतीत काही बदल होतील. तुमचे खर्च वाढू शकतात आणि तुम्हाला आर्थिक बाबींमध्ये सावधगिरी बाळगावी लागेल.
अनपेक्षित खर्चांना तोंड देणे आव्हानात्मक असू शकते, म्हणून तुम्हाला तुमच्या आर्थिक नियोजनाकडे लक्ष देणे आवश्यक आहे.
केतू (आठवा गूढ/शारीरिक समस्या):
केतू आठव्या घरात असल्याने, तुम्हाला आरोग्याशी संबंधित समस्या, मानसिक ताण आणि अनपेक्षित घटनांना सामोरे जावे लागू शकते.
या काळात, तुम्ही ज्ञान आणि आंतरिक शांती मिळविण्यासाठी ध्यान आणि साधनेत वेळ घालवू शकता.